இந்தோனேஷியா:இந்தோனேஷியாவின் பாலி தீவுகளில் நடந்த குண்டுவெடிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகள் 3 பேருக்கு சனிக்கிழமை இரவு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.