நியூயார்க்: அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடியின் விளைவாகக் கடந்த அக்டோபர் மாதம் வேலையில்லாத் திண்டாட்ட விழுக்காடு 6.5 ஆக உயர்ந்துள்ளது.