பெடியான்-வில்லி: ஹைட்டியன் தலைநகர் போர்ட்-ஆ-பிரின்ஸ் அருகே உள்ள பள்ளி இடிந்து விழுந்ததில் 50 பேர் பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.