வாஷிங்டன் : உலகளாவிய அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு, புவியை அச்சுறுத்தி வரும் வெப்பமடைதல் ஆகிய பிரச்சனைகள் குறித்து இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களுடன் பராக் ஒபாமா தொலைபேசியில் பேசியுள்ளார்.