மாஸ்கோ: ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், அந்நாட்டின் தற்போதைய பிரதமருமான விளாதிமிர் புதின், அந்நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், தற்போதைய அதிபர் மெட்விடேவ் 2009இல் பதவி விலகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.