கொழும்பு: வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 20ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிகமாகத் தங்குவதற்கான வசதிகள்கூட இன்னமும் கிடைக்கவில்லை என்று ஐ.நா. அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.