திம்பு: ஜனநாயகம் மலர்ந்துள்ள பூட்டான் நாட்டின் ஐந்தாவது மன்னராக 28 வயதான ஜிக்மே கேசர் நம்க்யெல் வாங்சுக் இன்று முடிசூட்டிக் கொண்டார். குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் முடிசூட்டு விழாவில் பங்கேற்றனர்.