வாஷிங்டன்: மூன்றாம் உலகப் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுத்திருந்தாலும், இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகளை, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஒபாமா வலுப்படுத்துவார் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.