மாஸ்கோ: அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா தலைமையில், ரஷ்ய-அமெரிக்க இருதரப்பு உறவுகள் புதிய மலர்ச்சி பெறும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.