சிகாகோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் பெற்ற வெற்றியால் அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளதாக அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.