வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபராக ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா அபார வெற்றி பெற்றுள்ளார். அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அவர் அந்நாட்டு அதிபராக முறைப்படி பொறுப்பேற்கிறார்.