கொழும்பு: வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் போர் முடியும் தருவாயில் உள்ளதாக சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.