ஐக்கிய நாடுகள்: காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதிப் பேச்சுகள் மூலம் இந்தியாவும், பாகிஸ்தானும் தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.