வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமாவின் பாட்டி மடேலின் துன்ஹம், புற்றுநோய் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86.