வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்களில் 81 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.