இஸ்லாமாபாத் : சீனாப், ராவி உள்ளிட்ட சிந்து நதியின் கிளை நதிகளில் பாகிஸ்தானிற்கு கிடைத்துவரும் நீரின் அளவு, இந்தியா கட்டிவரும் அணைகளால் தடுப்பதனால் ஏற்படும் சிக்கல் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் ஒரு போர் மூள காரணமாகலாம் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் சவுத்ரி சுஜாத் ஹூசேன் எச்சரித்துள்ளார்.