வாஷிங்டன்: அமெரிக்காவின் 44வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை (4ஆம் தேதி) அந்நாட்டில் நடக்கிறது. இத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா வெற்றி பெற்றால், அமெரிக்காவின் முதல் கருப்பின அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையைப் அவர் பெறுவார்.