கொழும்பு: வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் சிறிலங்கக் கடற்படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் சிறிலங்கக் கடற்படையினரின் பீரங்கிப் படகும், ஹோவர் கிராஃப்ட் கடற்கலமும் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன், விசைப்படகு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.