வாஷிங்டன்: பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாதிகளால் மட்டுமே பாகிஸ்தானுக்கு பாதிப்பு ஏற்படும், இந்தியாவால் நிச்சயம் அதற்கு பாதிப்பு ஏற்படாது என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களில் ஒருவரான பராக் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.