ஐக்கிய நாடுகள்: பாலஸ்தீன அகதிகளுக்கு உரிய புகழிடம் அளிப்பதுடன், மேற்கு ஆசியாவில் விரிவான அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனது நிலையை, ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது.