இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் பலியானோர் எண்ணிக்கை, 300-ஐ தாண்டி விட்டது. இத்தகவலை, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஜியாரத் மாவட்ட மேயர் திலவர்கான் காகர் தெரிவித்துள்ளார்.