இஸ்லாமாபாத்: அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பயங்கரவாதம் அனைத்து வகையிலும் ஒழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.