இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.