கொழும்பு : கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் உள்ள கருணாவின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் அடையாளம் தெரியாத மர்ம கும்பல் புகுந்து, அங்கிருந்த நான்கு பேரை சுட்டுக்கொன்றது.