வாடிகன்சிட்டி : இந்தியாவில் கிறிஸ்துவர்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள வாடிகன் நிர்வாகம், மகாத்மா காந்தியின் உதாரணத்தை பின்பற்றி, இந்துக்கள் அகிம்சை வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று போப் ஆண்டவரின் வாடிகன் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.