சானா: ஏமன் நாட்டில் அடித்த புயற் காற்றால் ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு சுமார் 90 பேர் பலியாகினர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.