வாஷிங்டன்; அமெரிக்க ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா, அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள்நாட்டில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதாக தனது தேர்தல் வாக்குக்றுதியில் கூறியுள்ளார்.