வாஷிங்டன்: இனவெறி காரணமாக, அமெரிக்க அதிபர் பதவிக்கான ஜன நாயகக் கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமாவை கொலை செய்ய தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.