கொழும்பு : நாச்சிக்குடா முதல் புத்துவெட்டுவான் வரையிலான பகுதிகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 47 படையினர் கொல்லப்பட்டனர். 87 பேர் காயமடைந்துள்ளனர்.