கோலாம்பூர் : மலேசியாவில் பிரதமர் அப்துல்லா படாவியிடம் கடிதம் கொடுப்பதற்காக பிரதமர் அலுவலகம் முன்பு கூடிய 6வயது குழந்தை உட்பட ஹிண்ட்ராஃப் அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.