மெட்ஸ்: பிரான்ஸின் கிழக்குப் பகுதியில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் சேய்த 8 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.