கொழும்பு : அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.