இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலோசிஸ்தானில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் உடல் சிதறி பலியானார்கள். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.