இஸ்லாமாபாத்: சீனா-பாகிஸ்தான் இடையே அணு சக்தியை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு பயன்படுத்தும் ஒப்பந்தத்தின் ஒருபகுதியாக, சீனாவின் உதவியுடன் மேலும் 2 புதிய அணு உலைகளை பாகிஸ்தான் நிறுவ உள்ளது.