வாஷிங்டன் : வல்லரசாக இருந்தாலும், மற்ற அணு ஆயுத நாடுகள் ஆயினும், ஒட்டுமொத்த அணு ஆயுத ஒழிப்பில் பாகுபாடற்ற ஒத்தகருத்து உருவாக்கப்படவேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.