வாஷிங்டன்: இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தனித்தன்மை வாய்ந்தது என்பதால், பிற நாடுகளுடன் அது போன்றதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.