இஸ்லாமாபாத்: அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு செல்லும் அமெரிக்க ராணுவ தளபதி, சியாச்சின் செல்லத் திட்டமிட்டுள்ளதற்கு பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.