வாஷிங்டன் : இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்காக இந்தியா அளித்துள்ள உறுதிமொழிகள் உலகளாவிய அளவில் அணு ஆயுத பரவல் தடுப்பு முயற்சிகளுக்கு வலு சேர்க்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.