இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரியின் குடியிருப்பிலும், இஸ்லாமாபாத்தில் இயங்கி வரும் அமெரிக்கத் தூதரகத்தை தாக்க பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளதாக அந்நாட்டு புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.