ஹாம்ப்ஸ்டீட்: அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் நிர்வாகத்திற்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக, நான் அதிபர் புஷ் அல்ல என்று மெக்கெய்ன் அதிரடியாகக் கூறியுள்ளார்.