இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மின்கோர காவல்நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 2 காவல்துறையினர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.