பிரஸல்ஸ்: ஜி-8 நாடுகள் என்று அழைக்கப்படும் உலகின் 8 பணக்கார நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை தடுப்பதற்கான உச்சி மாநாட்டினை வரும் நவம்பரில் நடத்த முடிவு செய்துள்ளன.