இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கான் எல்லையில் பாக். ராணுவத்தினருக்கும், தாலிபான் தீவிரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கி சண்டையில் 47 தீவிரவாதிகள் உட்பட 51 பேர் பலியானதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.