இஸ்லாமாபாத் : இரு நாடுகளுக்கும் இடையிலான நதி நீர் உடன்படிக்கை மீறப்பட்டால் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைக் கெடுத்துவிடும் என்று பாகிஸ்தான் அதிபர் எச்சரித்துள்ளார்.