நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் அதிபர் ஹமீத் கர்சாய் தலைமையிலான அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களை அந்நாட்டில் உள்ள ஐ.நா. மூத்த அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.