வாடிகன்: கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த மறைந்த கன்னியாஸ்திரி அல்போன்ஸாவுக்கு போப் ஆண்டவர் 16-வது பெனடிக்ட் இன்று புனிதர் பட்டம் வழங்கினார்.