வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையேயான 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அமெரிக்க அயலுறவுத் துறை அமைச்சர் காண்டலிசா ரைஸ்சும் கையெழுத்திட்டனர். இதனால், ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.