ஸ்டாக்ஹோம்: உலகின் பல்வேறு கண்டங்களில் நிலவும் சர்வதேச பிரச்சனைகளை தீர்க்க கடந்த 30 ஆண்டுகளாக நடவடிக்கை மேற்கொண்ட நார்வே நாட்டைச் சேர்ந்த மார்ட்டி ஹடிசாரியின் சேவையைப் பாராட்டியுள்ள நோபல் பரிசுக்குழு, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அவருக்கு வழங்கியுள்ளது.