கிளிநொச்சி: இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்க விமானப் படை விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.