இஸ்லாமாபாத்: அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஏவியதாகக் கருதப்படும் இரண்டு ஏவுகணைகள், ஆஃப்கான் எல்லைக்கு அருகில் வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் தபாய் என்ற இடத்தில் உள்ள குடியிருப்பைத் தாக்கியதில் 9க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.